33.3 C
Chennai
Saturday, May 2, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

முகப்புகுறிச்சொற்கள்Nayanthara

Tag: nayanthara

spot_imgspot_img

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியீடு

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு தனிஇடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து கதாநாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு. அந்த வகையில் தற்போது...

ஆயிரத்தில் ஒருவன் இசை நிகழ்ச்சியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2‘ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்‘. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது இந்த...

விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘விடுதலை‘

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி இணைந்து நடித்த ‘விடுதலை‘ படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது....

குழந்தையை பார்க்க வேண்டும் என கண்ணீர் விட்ட சீரியல் நடிகர் அர்னவ்

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதரும் மற்றும் சின்னத்திரை நடிகருமான அர்னவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தபோது இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தனியாக வசித்து வந்த...

‘ஜெயிலர்‘ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில்,...

40 வயதில் ‘யூத் ஐகான்‘ விருதை பெற்ற நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது 50-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற...

சூப்பர் ஹிட் வாய்ப்பை இழந்திருப்பேன் – நடிகை சிம்ரன் விளக்கம்

சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக நடனத்தில் பட்டையை கிளப்பக்கூடியவர் சிம்ரன். இவர் உச்சத்தில் இருந்தபோதே ‘யூத்‘ படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார். இது குறித்து சமீபத்தில் ரசிகர்களிடம் அவர்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img