32.3 C
Chennai
Saturday, May 2, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

முகப்புஇந்தியா

உயிரைக் காப்பாற்றிய இளைஞர்…. நண்பனாக மாறிய பறவை!

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய இளைஞரை விட்டு, பிரிய மனமின்றி நாரை ஒன்று செய்யும் செயல் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரீஃப் என்பவர், ஓராண்டுக்கு முன்பு...

வெங்காயப் பயிர்களை டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி… காரணம் என்ன தெரியுமா?

வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காது என்ற விரக்தியில் அறுவடைக்கு தயாராக இருந்த இரண்டு ஏக்கர் வெங்காயப் பயிர்களை நாசிக்கைச் சேர்ந்த விவசாயி ஒருவர் டிராக்டர் ஏற்றி அழித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த...

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்!

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, குஷ்புவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "பெண்கள் உரிமைக்காகத்...

அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுகிறாரா சோனியா காந்தி?

ராகுல் காந்தி எம்.பி. தலைமையேற்று நடத்திய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துடன் தனது அரசியல் வாழ்க்கை நிறைவடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சூசகமாகத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் அகில இந்திய...

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி துணை முதலமைச்சரை அதிரடியாக கைது செய்தது சி.பி.ஐ.!

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. டெல்லி மாநிலத்திற்கான புதிய மதுபானக் கொள்கை உருவாக்கியதிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில துணை முதலமைச்சர்...

சாக்கடைக் கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றும் கேரளா!

சாக்கடைக் கழிவுகளை முற்றிலும் இயந்திரங்கள் மூலம் அகற்றும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. சாக்கடைக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவது சமூக அநீதி என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், அந்த...

சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. எஸ்23 மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்! மக்களிடையே அதிகம் பிரபலமான எஸ்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

மேலும் படிக்க