பெப்சி உமா புதிய அவதாரம்! நீண்ட வருடங்களுக்கு பின் மீண்டும் திரையில்!

ஒரு காலத்தில் தொலைபேசி உரையாடல்கள் மூலமாக விரும்பிய பாடல்களை ஒளிபரப்பி, காந்த குரலால் ரசிகர்களை மயக்கியவர் பெப்சி உமா. எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் இவரது குரலும், சிரிப்பும் 90 கிட்ஸ்களுக்கு மறக்கமுடியாத அனுபவம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் முகம் காட்டி வரும் உமாவை விரைவில் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் பேசி வருகிறார்களாம்.

அவர் நடிக்கும் சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்