30.5 C
Chennai
Saturday, May 2, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

முகப்புகுறிச்சொற்கள்Sundhar c

Tag: sundhar c

spot_imgspot_img

முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் முதலில் டப்பிங் வேலை செய்து வந்தார். பின்பு சினிமாவில் குணச்சித்திரம், காமெடி, வில்லன் என பல்வேறு கேரக்டர்களில் நடித்தார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நல்ல...

பாலியல் வன்முறை விழிப்புணர்வு குறித்து இசை ஆல்பத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி

கடந்த 2013 –ம் ஆண்டு ‘வணக்கம் சென்னை‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவார் கிருத்திகா உதயநிதி. இந்த படத்தில் சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி‘...

100 நாளை கடந்த பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே‘

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ‘லவ் டுடே‘ படம் பெரும் வரவேற்பை பெற்றது.  மேலும் 9 கோடியில் தயாரான இந்த படம் 80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. செல்போனை...

குடும்பத்துடன் துபாய்க்கு கிளம்பிய குஷ்பு

நடிகை குஷ்பு சினிமா, டிவி, அரசியல் என பல்வேறு தளங்களில் பயணித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்பவர். தன்னைப் பற்றியும் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக்...

முகத்தின் வறட்சியை நீக்குவதற்கான சிறந்த டிப்ஸ்

அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை சருமம் வழக்கத்தைவிட அதிக வறட்சியாக இருப்பது. பெரும்பாலும் இந்த பிரச்சனை குளிர்க்காலத்தில் தான் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் சருமத்தில் செதில் போன்று உதிர்தல், அரிப்பு, உலர்ந்த திட்டுகள்...

நெல்லிக்காய் சாப்பிட்டால் தொப்பை குறையுமா?

பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொப்பை. இந்த தொப்பையால் ஒருவருடைய அழகும், கம்பீரமும் குறைந்து போகின்றது. இதனால் அதிகமானோர் மனஉளைச்சல் அடைகின்றனர். இந்த பிரச்சனைக்கு முக்கிய தீர்வுகளில் ஒன்று நெல்லிக்காய்....

மீண்டும் ரிமேக் செய்த அந்தக் காலத்து பாடலுக்கு நடனமாடிய ராகவா லாரன்ஸ்

தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்‘ மற்றும் ‘ஆடுகளம்‘ படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன். விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறி தற்போது ராகவா லாரன்ஸ்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img