31.4 C
Chennai
Sunday, May 3, 2026

REALONE MEDIA PRIVATE LIMITED

முகப்புகுறிச்சொற்கள்Audio launch

Tag: audio launch

spot_imgspot_img

பிரபல இயக்குனர் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல்…

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி‘ படத்தில் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் அதில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார். இதனால் அவருக்கு நடிக்க தடை...

நடிகை மிருணாள் தாக்கூர் உடன் நடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன் – நடிகையிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை…

சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்‘ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இப்போது மிகப்பெரிய வியாபாரமாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கமல்...

மீண்டும் கிரமாத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் அருள்நிதி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. இவரின் படம் என்றாலே த்ரில்லர் படமாகத் தான் இருக்கும். ‘டிமான்ட்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், டி...

திருமணத்திற்கு தயாராகி வரும் பிரபல நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் ஜெய்யை காதலிப்பதாக தகவல் வெளியானது....

குறுகிய காலத்தில் நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகை – அதிர்ச்சியடைந்த சக நடிகைகள்!!!

கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்‘ படத்தில் ஜோடியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட...

‘கண்ணை நம்பாதே‘ படத்தில் நிறைய சவால்களை மேற்கொண்ட உதயநிதி – நடிகை ஆத்மிகா விளக்கம்

நடிகரும் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் ‘கண்ணை நம்பாதே‘. இப்படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘மீசைய முறுக்கு‘ படத்தின் கதாநாயகி ஆத்மிகா நடித்துள்ளார்....

‘பத்து தல‘ படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது – உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்டம் ‘பத்து தல‘. இந்த படத்தை இயக்குனர் ஒப்பிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி உள்ள இப்படத்தின் இசை...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img