காதலை உறுதி செய்த பிரபல நடிகர் மற்றும் நடிகை…!

 

தமிழில் ‘காற்று வெளியிடை‘ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவார் நடிகை அதிதி ராவ். அவர் அதற்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக இது வரை எங்கும் பேசவில்லை. ஆனால் பல இடங்களுக்கு இருவரும் ஜோடியாகவே வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று அவர்கள் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கின்றனர். “lovely ஜோடி“ என ஒரு போட்டோகிராபர் கூற அதிதி அதற்கு ஸ்மைல் மட்டுமே பதிலாக கொடுத்து இருக்கிறார். அதனால் சித்தார்த்தை அவர் காதலித்து வருவதை மறைமுகமாக உறுதிசெய்து விட்டார் என தகவல் தற்போது பரவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்