நானியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தசரா‘. இப்படம் முதல் முறையாக நானிக்கு ரூ.100 கோடிக்கு மேல் வசூலை பெற்றுத்தந்துள்ளது. இப்போது புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் நானி தனது 30 வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படக்குழுவினர் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்