ஒரே நாளில் வசூலில் பட்டையகிளப்பிய ‘தசரா‘

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கத்தில் நானி நடிப்பில் உருவான படம் ‘தசரா‘. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.

இப்படம் நேற்று (மார்ச் 30) அனைத்து திரையரங்குகளிலும் வெளியான நிலையில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.33 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்