இணையத்தை கலக்கி வரும் நித்யமேனனின் அசத்தலான புகைப்படம்

நடிகைகள் படப்பிடிப்புக்கு சென்றதும் மேக்கப் போட்டுக்கொள்வார்கள். சொந்த வேலையாக வெளியே செல்லும்போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் மேக்கப்புடனேயே இருப்பார்கள்.

இதற்காக ஒவ்வொரு நடிகையும் சம்பளம் கொடுத்து மேக்கப் கலைஞர்களை அருகிலேயே வைத்து இருகிறார்கள். வீட்டில் இருக்கும்போது மட்டுமே மேக்கப்பை கலைப்பது உண்டு.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் நித்யாமேனன் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் நித்யாமேனனா இது? அடையாளமே தெரியவில்லையே என்று வியந்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். நித்யாமேனனின் மேக்கப் இல்லாத இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்