முகப்பு அண்மை செய்திகள் குழந்தையை பார்க்க வேண்டும் என கண்ணீர் விட்ட சீரியல் நடிகர் அர்னவ்

குழந்தையை பார்க்க வேண்டும் என கண்ணீர் விட்ட சீரியல் நடிகர் அர்னவ்

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதரும் மற்றும் சின்னத்திரை நடிகருமான அர்னவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தபோது இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தனியாக வசித்து வந்த திவ்யா ஸ்ரீதர் அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில், அர்னவ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “என் குழந்தையை நேரில் சென்று பார்க்க பயமாக இருக்கிறது. அட்லீஸ்ட் வீடியோ காலில் காட்டினால் கூட சந்தோஷப்படுவேன். என் குழந்தையை பார்க்கவோ, வளர்க்கவோ வாய்ப்பு கிடைத்தால் என் குழந்தையை மட்டும் அழைத்துக் கொள்வேன். என் அம்மா, அப்பா பேச்சை மீறி திவ்யாவை திருமணம் செய்தேன். ஆனால், நான் என் பெற்றோர் பேச்சை கேட்டிருக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version