முகப்பு அண்மை செய்திகள் மாரடைப்பில் இருந்து மீண்ட தளபதி விஜய் 67 பட நடிகர்

மாரடைப்பில் இருந்து மீண்ட தளபதி விஜய் 67 பட நடிகர்

இயக்குனரும், நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான மனோபாலா கடைசியாக தெலுங்கில் ‘வால்டர் வீரய்யா‘ படத்தில் நடித்தார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக ஜனவரி 26-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒருவாரம் மருத்துவமனையில் இருந்த அவர், தற்போது உடல் நலமாகி ‘தளபதி 67‘ படப்பிடிப்புக்காக காஷ்மீர் கிளம்பியிருக்கிறார். இப்படக்குழுவினர் 2 தினங்களுக்கு முன்பு கிளம்பிய நிலையில், இவர் நேற்றூ(பிப்.02) தனியாக கிளம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version