முகப்பு அண்மை செய்திகள் மாதவனுக்கு விருந்து வைத்த பிரபல இயக்குனர்…!

மாதவனுக்கு விருந்து வைத்த பிரபல இயக்குனர்…!

நடிகர் மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிசுற்று‘ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் சுதா கொங்கரா கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு பிறகு பல ஹிட் படங்கள் கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டு அன்று மாதவனுக்கு சுதா கொங்கரா விருந்து வைத்து இருக்கிறார். இரண்டு தசாப்த நட்பு என குறிப்பிட்டு அந்த விருந்தில் இருந்த உணவு வகைகளின் பெயர்களை சுதா கொங்கரா குறிப்பிட்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version