முகப்பு அண்மை செய்திகள் குறையும் படவாய்ப்புகள்: மீண்டும் இடுப்பு மடிப்பை காட்டி ரம்யா பாண்டியன் போட்டோஷூட்..

குறையும் படவாய்ப்புகள்: மீண்டும் இடுப்பு மடிப்பை காட்டி ரம்யா பாண்டியன் போட்டோஷூட்..

நடிகை ரம்யா பாண்டியன் ‘டம்மி டப்பாசு‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் ‘ஜோக்கர்‘ படம் மூலம் பிரபலமடைந்தார். அதன் பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், மடிப்பு விழுந்த இடுப்பை புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பரவ விட்டு சில படங்களை பிடித்தார்.

அந்த படங்களும் பெரிய அளவில் பேசப்படாததால் மார்க்கெட் கொஞ்சம் ‘டல்‘ அடித்தது. இதனால் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இப்போது மீண்டும் தனது இடுப்பின் மூலமாக வாய்ப்பை பெற களமிறங்கி இருக்கிறார். இடுப்பழகுக்கு ஸ்பெஷல் போட்டோ சூட் நடத்தி, விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version