முகப்பு அண்மை செய்திகள் ஜெயிலர் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்த படக்குழு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஜெயிலர் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்த படக்குழு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் நெல்சன்  இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்‘. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(ஏப்.5) காலை ‘ஜெயிலர்‘ படத்தின் அப்டேட் மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்து இருந்தனர். அதன்படி, தற்போது இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகும் என வீடியோ உடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version