முகப்பு அண்மை செய்திகள் ‘விஜய் 67‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

‘விஜய் 67‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு‘ படம் பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றதாக படத் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா வீடியோவை தயாரிப்பு தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இது சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் முன் நடந்தது. அதனை தற்போது தான் வெளியிட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version