முகப்பு அண்மை செய்திகள் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்- காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்- காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுராவிலிருந்து ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைத்தார்.

பிரதமர் தனது நிகழ்சிகளை ரத்துசெய்வார் என்று எதிர்ப்பார்கப்பட்டது. ஆனால் தாயார் காலமானாலும், பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்யவில்லை. ஹவுராவை நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமான தனது தாயார் ஹீராபென் மோடியின் இறுதிச் சடங்குகளை அகமதாபாத்தில் உள்ள மயானத்தில் அவர் செய்தார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்றுஅதிகாலை அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version