இந்தியா குஜராத் கலவரம் பற்றி அமித் ஷா பிரச்சாரம் செய்ததில் தப்பு இல்லை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு மூலம் RealOne Media - December 13, 2022 FacebookTwitterPinterestWhatsApp குஜராத் கலவரக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு சர்ச்சையாகிய நிலையில், அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.